விரட்டி விரட்டி அடிக்க போகும் புதன்.. 2 ராசிகளுக்கு எச்சரிக்கை-here we will see the zodiac signs that mercury should be very careful about - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விரட்டி விரட்டி அடிக்க போகும் புதன்.. 2 ராசிகளுக்கு எச்சரிக்கை

விரட்டி விரட்டி அடிக்க போகும் புதன்.. 2 ராசிகளுக்கு எச்சரிக்கை

Feb 10, 2024 03:49 PM IST Suriyakumar Jayabalan
Feb 10, 2024 03:49 PM , IST

  • Transit of Mercury: புதன் பகவானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக திகழ்ந்து வருபவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் குறுகிய காலமாக இருந்தாலும் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும். புதன் பகவான் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ஒவ்வொரு முறையும் ராசியை மாற்றும் பொழுது அதனுடைய தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும். 

(1 / 7)

புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தனுசு ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசிக்குள் நுழைந்தார். 

(2 / 7)

புதன் பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி மற்றும் புதன் பகவான் இருவரும் நட்பு கிரகமாக இருந்தாலும் சில ராசிகளுக்கு சாதகமற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் புதன் பகவானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 7)

கடக ராசி: புதன் பகவான் உங்கள் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மதிப்புமிக்க பொருட்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்களது. 

(4 / 7)

உடைமைகள் மீது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் சற்று மோசமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழிலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் பகவான் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 7)

உயர் அலுவலர்களிடம் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் சிக்கல்கள் ஏற்பட்டால் அமைதியாக இருப்பது நல்லது. புதன் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்