தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Zodiac Signs That Lord Venus Will Enjoy A Royal Life

பணமழை தரும் சுக்கிரன்.. உச்சத்தில் ராஜயோகம் பாக்கியங்களை பெறும் ராசிகள்

Mar 27, 2024 01:55 PM IST Suriyakumar Jayabalan
Mar 27, 2024 01:55 PM , IST

  • Transit of Venus: சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்கள் என்பதால் அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இந்த மார்ச் மாதத்தில் இருந்து நல்ல யோகத்தை பெறப்போகின்றனர். 

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவான். 

(1 / 7)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் கும்ப ராசியில் நுழைந்தார்.

(2 / 7)

ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்கள் என்பதால் அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இந்த மார்ச் மாதத்தில் இருந்து நல்ல யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. எதிர்பார்த்த வேலை உங்களுக்கு கிடைக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

(5 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுத்த முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. 

(6 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை உங்களுக்கு ஏற்றவாறு இருக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களின் வருகையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்