புதனின் நேரான பயணம்.. பணத்தைப் பெறப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதனின் நேரான பயணம்.. பணத்தைப் பெறப்போகும் ராசிகள்

புதனின் நேரான பயணம்.. பணத்தைப் பெறப்போகும் ராசிகள்

Jan 12, 2024 04:34 PM IST Suriyakumar Jayabalan
Jan 12, 2024 04:34 PM , IST

  • Transit of Mercury: புதன் பகவான் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகிறார். இவர் குறுகிய நாட்களில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். புதன் பகவான் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். 

(1 / 6)

நவகிரகங்கள் அவை பொது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.  அந்த வகையில் புதன் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பகவான் ஜனவரி 2ஆம் தேதி அன்று விருச்சிக ராசியிலிருந்து வக்ர நிவர்த்தி அடைந்தார். 

(2 / 6)

தற்போது நேர் பாதையில் பயணம் செய்யும் புதன் பகவானால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஏதாவது வீட்டில் நேராக பயணம் செய்து வருகின்ற காரணத்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் கூட்டு தொழில் வெற்றியடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 6)

துலாம் ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் செஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(5 / 6)

சிம்ம ராசி: புதன் பகவான் உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கி உள்ளார். உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. சூரியனும் புதனும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க போகின்றார்கள். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்