தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  வாயால் அடி கொடுப்பார் குரு.. சுக்கிரன் சேர்ந்து சிதைப்பார்.. முரட்டு அடி உறுதியான ராசிகள்

வாயால் அடி கொடுப்பார் குரு.. சுக்கிரன் சேர்ந்து சிதைப்பார்.. முரட்டு அடி உறுதியான ராசிகள்

May 30, 2024 12:09 PM IST Suriyakumar Jayabalan
May 30, 2024 12:09 PM , IST

  • Lord Guru Sukra: அஸ்தமன நிலையில் சேர்ந்து பயணித்து வருகின்றனர். இந்த நிகழ்வு 24 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் அனைத்து விதமான யோகங்களுக்கும் காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 8)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷ ராசியில் பயணம் செய்து கொண்ட குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் புகுந்தார். 

(2 / 8)

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் அழகு, கல்வி, காதல், சொகுசு, ஆடம்பரம் முன்னிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(3 / 8)

சுக்கிரன் தற்போது அஸ்தமன நிலையில் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரன் அஸ்தமன நிலையிலேயே மே 7ஆம் தேதி ரிஷப ராசியில் நுழைந்தார். தற்போது குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். 

(4 / 8)

அஸ்தமன நிலையில் சேர்ந்து பயணித்து வருகின்றனர். இந்த நிகழ்வு 24 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(5 / 8)

ரிஷப ராசி: குரு சுக்கிரன் சேர்ந்து செல்லும் அஸ்தமன பயணமானது உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்து வருகிறது. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முடிவுகள் எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 8)

சிம்ம ராசி: குரு சுக்கிரன் சேர்ந்து அஸ்தமன நிலையில் பயணம் செய்வது உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்த உள்ளது. குழந்தைகளால் உங்களுக்கு கவலையான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் அதிக மன உளைச்சல் ஏற்படக்கூடும். பயணங்களால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்காது. கடின உழைப்பு உங்களுக்கு பெறும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். 

(7 / 8)

விருச்சிக ராசி: குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து அஸ்தமன நிலையில் பயணம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கவலையான சூழ்நிலைகள் உங்களை வந்து சேரும். ஒரு காரியத்தை முடிப்பதற்கு மிகவும் தாமதமாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும். 

(8 / 8)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்