ராகு பெயர்ச்சி பலன்கள்: பண காற்று வீசப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்ட வரும் ராகு.. உங்க ராசி இதுல இருக்கா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ராகு பெயர்ச்சி பலன்கள்: பண காற்று வீசப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்ட வரும் ராகு.. உங்க ராசி இதுல இருக்கா?

ராகு பெயர்ச்சி பலன்கள்: பண காற்று வீசப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்ட வரும் ராகு.. உங்க ராசி இதுல இருக்கா?

Published Apr 23, 2025 07:30 AM IST Suriyakumar Jayabalan
Published Apr 23, 2025 07:30 AM IST

  • ராகு பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவானுக்கு சொந்த ராசி கிடையாது ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

(1 / 6)

ராகு பகவான் நிலையிலிருந்து மாற்றம் ஏற்பட்டால் அது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் ராகு பகவான் கும்ப ராசிக்கு செல்கின்றார். இது சனிபகவானின் சொந்தமான ராசி ஆகும்.

(2 / 6)

ராகு பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மேஷ ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் உங்கள் ராசியில் 11வது வீட்டிற்கு வருகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

(4 / 6)

கன்னி ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் இடமாற்றத்தின் பொழுது உங்கள் ராசியில் ஆறாவது வீட்டிற்கு வருகின்றார். அதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நல்ல சம்பளத்துடன் நல்ல வேலை வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(5 / 6)

தனுசு ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு ராகு பகவானின் இடமாற்றம் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வெற்றி கதவுகள் அனைத்தும் திறக்கும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்