பண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!

பண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!

Published Apr 26, 2025 11:26 AM IST Suriyakumar Jayabalan
Published Apr 26, 2025 11:26 AM IST

சூரிய பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் நுழையப் போகின்றார். சூரியனின் அஸ்வினி நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர மாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட தலைவனாக விளங்க கூடியவர்.

(1 / 6)

சூரிய பகவான் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். அவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு அரசுக்கு செல்லும் பொழுது தமிழ் மதம் பிறக்கின்றது. அந்த வகையில் சூரியன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது.

(2 / 6)

அதே சமயம் அதே நாளில் சூரிய பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் நுழையப் போகின்றார். சூரியனின் அஸ்வினி நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

(3 / 6)

மிதுன ராசி: சூரியன் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது.

(4 / 6)

சிம்ம ராசி: சூரியன் நட்சத்திர இடமாற்றம் வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. அதிருப்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. ஒவ்வொரு வேலைகளிலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.

(5 / 6)

விருச்சிக ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடுமையான போட்டிகளில் இருந்து உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்