ரிஷப ராசி உதயத்தில் குரு கொட்டுகிறார்.. ஜூன் மாத பண மழையில் குளிக்கும் 3 ராசிகள்.. அதிர்ஷ்டம் தேடி வருகிறது
- Guru Bhagavan: ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமாக உள்ளார். அதற்கு பிறகு ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். உதயமான பிறகு சிறப்பான பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் அதிகமாக கிடைக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.
- Guru Bhagavan: ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமாக உள்ளார். அதற்கு பிறகு ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். உதயமான பிறகு சிறப்பான பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் அதிகமாக கிடைக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்களின் மங்கல நாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகமும் கிடைக்கும் என கூறப்படுகிறது. குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
(2 / 6)
தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து கடந்த மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். அது சுக்கிர பகவான் ராசியாகும். அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். கிரகங்களின் அஸ்தமனம் எப்போதும் மந்தமான பலன்களை கொடுக்கும்.
(3 / 6)
ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் உதயமாக உள்ளார். அதற்கு பிறகு ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். உதயமான பிறகு சிறப்பான பலன்கள் அனைத்து ராசிகளுக்கும் அதிகமாக கிடைக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு சிறப்பான பலன்கள் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(5 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் உதயமாகின்றார். ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றி அடையும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். வழக்கத்தை விட உங்களுக்கு சுறுசுறுப்பான சூழ்நிலைகள் அமையும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். ஜூன் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு அனைத்து ஆசைகளும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்