பாக்கியங்களை அள்ளிக் கொட்ட வரும் குரு.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பாக்கியங்களை அள்ளிக் கொட்ட வரும் குரு.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?

பாக்கியங்களை அள்ளிக் கொட்ட வரும் குரு.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?

Published Apr 30, 2025 05:33 PM IST Suriyakumar Jayabalan
Published Apr 30, 2025 05:33 PM IST

குருபகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளில் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர். குருபகவான் இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.

(1 / 6)

குரு செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். குருபகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற மே மாதம் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார்.

(2 / 6)

குரு செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். குருபகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற மே மாதம் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார்.

குருபகவானின் மிதுன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளில் இதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

ரிஷப ராசி: குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

(4 / 6)

மிதுன ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல சாதகமான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரக மாற்றங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் என கூறப்படுகிறது. பல மடங்கு பொருளாதார நிலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் உண்டாகும் என கூறப்படுகிறது.

(5 / 6)

துலாம் ராசி: குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிர்ஷ்டம் உங்களுக்கு பல மடங்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. விரும்பும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்