பணம் கொட்டும் உதய செவ்வாய்.. ராஜ வாழ்க்கை பெற்ற ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பணம் கொட்டும் உதய செவ்வாய்.. ராஜ வாழ்க்கை பெற்ற ராசிகள்

பணம் கொட்டும் உதய செவ்வாய்.. ராஜ வாழ்க்கை பெற்ற ராசிகள்

Jan 20, 2024 12:07 PM IST Suriyakumar Jayabalan
Jan 20, 2024 12:07 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

(1 / 7)

மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகங்களில் இவரும் ஒருவர். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை செவ்வாய் பகவான் மாற்றுகிறார். செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 17ஆம் தேதி அன்று தனுசு ராசியில் உதயமானார். பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். 

(2 / 7)

இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவானின் உதயத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். 

(3 / 7)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் உதயமாக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அனைத்து காரியங்களும் நிறைவேறும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் எட்டாவது வீட்டில் உதயமாகின்றார். அதனால் உங்களுக்கு உடல் நலத்தில் சற்று சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களைப் பெற்று தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் உதயமாகி உள்ள காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

(6 / 7)

கடக ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் உதயமாகியுள்ளார். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோருடன் சமூகமான உறவு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்