தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Zodiac Signs That Get Lucky Due To The Transit Of Venus

மார்ச் மாதத்தை குறி வைத்த சுக்கிரன்.. பண மழையை பெறும் ராசிகள்

Feb 29, 2024 11:49 AM IST Suriyakumar Jayabalan
Feb 29, 2024 11:49 AM , IST

  • Transit of Venus: சுக்கிரனின் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளின் இங்கே காண்போம்.

நவகிரகங்களில் சுக்கிர பகவான் ஆடம்பர கிரகமாக விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். 

(1 / 7)

அந்த வகையில் சுக்கிர பகவான் மகர ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்யப் போகிறார். மார்ச் 30ம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். 

(2 / 7)

கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிர பகவான் செய்கின்றார். சுக்கிரனின் இந்த இடமாற்றத்தால் மகாலட்சுமி யோகம் உருவாக்கியுள்ளது. அந்த வகையில் அந்த யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.  

(3 / 7)

ரிஷப ராசி: கும்ப ராசியில் சுக்கிரன் புகுந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. அற்புதமான பலன்களை உங்களுக்கு கிடைக்கும். சாதகமான சூழ்நிலைகள் அனைத்தும் உருவாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(4 / 7)

துலாம் ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு அதிக நன்மைகளை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். 

(5 / 7)

கடக ராசி: சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

(6 / 7)

கும்ப ராசி: சுக்கிர பகவானின் நன்மை உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலமாக அமையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்