சனி வக்ரப் பெயர்ச்சி.. கொட்டும் ராஜயோகம்.. அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளில் நீங்கள் உண்டா?
- Astrology: சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தற்போது சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.
- Astrology: சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தற்போது சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் எப்போதும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் சனிபகவான் மட்டும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்து கொள்கிறார்.
(2 / 6)
இதன் காரணமாக சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தற்போது சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.
(3 / 6)
சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். நவம்பர் 15 ஆம் தேதி வரை இதே நிலையில் சனி பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வருமானத்தின் வீட்டில் வக்கிர பெயர்ச்சி நடக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உங்களுக்கு அதிகரிக்கும் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(5 / 6)
மிதுன ராசி: சனிபகவானின் வக்கிர பயணம் ஆனது உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(6 / 6)
மகர ராசி: சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். உங்கள் ராசியில் பணம் ஸ்தானத்தில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை தொடர்கின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் தேடி வரும். நிதி ஆதாயம் அதிகரிக்கும். செல்வத்தின் முன்னேற்றம் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
மற்ற கேலரிக்கள்