துவாதஷ் யோகம்: உருவானது அபூர்வ யோகம்.. சனி செவ்வாய் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?
துவாதஷ் யோகம்: உருவானது அபூர்வ யோகம்.. சனி செவ்வாய் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?
(1 / 7)
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரியபகவான் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர் இவருடைய ராசி மற்றும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
(2 / 7)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான் இவர் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றக் கூடியவர் சனியின் நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(3 / 7)
அந்த வகையில் சனியும் சூரியனும் தந்தை மகனாக திகழ்ந்து வருகின்றனர். தற்போது சூரியன் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி பகவானும் மீன ராசியில் பயணித்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு சூரிய பகவான் செல்கின்றார்.
(4 / 7)
இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 16ஆம் தேதி அன்று சனி மற்றும் சூரியன் ஒருவருக்கொருவர் 30 டிகிரி கோணத்தில் இருக்கப் போகின்றனர். இதனால் துவாதஷ் யோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(5 / 7)
மிதுன ராசி: துவாதஷ் சுயோகம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வேளையிலும் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிதிநிலைகள் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(6 / 7)
கடக ராசி: துவாதஷ் சோகம் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தொழிலில் எதிர்பாராத அளவிற்கு உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் அறியாதவிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்