தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: பண பல்லக்கில் அமரும் ராசிகள்.. புதன் பறக்க விடப் போகிறார்.. இன்ப வாழ்க்கை இந்த ராசிக்கு தான்

Jackpot: பண பல்லக்கில் அமரும் ராசிகள்.. புதன் பறக்க விடப் போகிறார்.. இன்ப வாழ்க்கை இந்த ராசிக்கு தான்

Jun 21, 2024 02:34 PM IST Suriyakumar Jayabalan
Jun 21, 2024 02:34 PM , IST

  • Lord Mercury: புதன் பகவான் கடந்த மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அதற்கு பிறகு மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் ரிஷப ராசியில் நுழைந்தார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். 

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். புதன் பகவான் பேச்சு, புத்திசாலித்தனம், பங்குச்சந்தை, படிப்பு, பொருளாதாரம், வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் ஒவ்வொரு முறை ராசி மாற்றம் செய்யும் பொழுது அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

(1 / 5)

புதன் பகவான் கடந்த மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அதற்கு பிறகு மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் ரிஷப ராசியில் நுழைந்தார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். புதன் பகவானின் ரிஷப ராசி பயணத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

ரிஷப ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். 

(3 / 5)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு வருமானத்தில் உயர்வு கிடைக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

(4 / 5)

(5 / 5)

மற்ற கேலரிக்கள்