தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Zodiac Signs That Are Going To Have Trouble With Lord Mercury

புதனின் முரட்டு அடி தயார்.. இந்த ராசிகளுக்கு சிக்கல்

Feb 02, 2024 12:49 PM IST Suriyakumar Jayabalan
Feb 02, 2024 12:49 PM , IST

  • Transit of Mercury: புதன் பகவானிடம் சிரமப்பட போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். இவர் படிப்பு, அறிவு, புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம் உள்ளிட்டவைகளின் காரணியாக விளங்கி வருகிறார்.  

(1 / 6)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார். அந்த வகையில் புதன் பகவான் குறுகிய காலத்தில் இடம் மாறி மிகப்பெரிய மாற்றத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் கொடுக்கக்கூடியவர். 

(2 / 6)

புதன் பகவான் ஒவ்வொரு முறையும் தனது ராசியை மாற்றும் பொழுது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை உண்டாக்கும். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். தற்போது புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(3 / 6)

புதன் பகவான் பிப்ரவரி ஒன்றாம் தேதியான நேற்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் பயணம் செய்யத் தொடங்கினார். இவருடைய இடமாற்றம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கினாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்களை இங்கே காண்போம்.  

(4 / 6)

கடக ராசி: புதன் பகவான் உங்கள் ஜாதகத்தின் மூன்று மற்றும் 12 ஆம் வீட்டில் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். உங்கள் ராசியில் ஏழாவது வீட்டிற்கு அவர் செல்கின்ற காரணத்தினால் உங்களுக்கு செலவு அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பண இழப்பு அதிகம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சில மதிப்புமிக்க பொருட்களை இழக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

(5 / 6)

சிம்மராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார். உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். சில சவாலான சூழ்நிலைகள் உருவாகக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்