தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கண்ணீர் வர கதறி அழப்போகும் ராசிகள்.. செவ்வாய் விடாமல் துரத்துவார்.. சிக்கிக்கொண்ட ராசிகளில் நீங்கள் உண்டா?

கண்ணீர் வர கதறி அழப்போகும் ராசிகள்.. செவ்வாய் விடாமல் துரத்துவார்.. சிக்கிக்கொண்ட ராசிகளில் நீங்கள் உண்டா?

May 01, 2024 03:10 PM IST Suriyakumar Jayabalan
May 01, 2024 03:10 PM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு நண்பர்களும் சில ராசிகளுக்கு மோசமான பலன்களையும் கொடுக்கும். இருப்பினும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

நவகிரகங்களில் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வீரம், வலிமை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

இதுவரை கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். 

(2 / 6)

செவ்வாய் பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு நண்பர்களும் சில ராசிகளுக்கு மோசமான பலன்களையும் கொடுக்கும். இருப்பினும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் பல்வேறு விதமான சவால்களை சந்திக்க நேரிடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களால் வாக்குவாதங்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பல்வேறு விதமான தடைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.  எதிர்மறையான எண்ணங்கள் உங்களை அதிக வீழ்ச்சிக்கு கொண்டு செல்லும். வசதி மற்றும் ஆடம்பரங்கள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். சிறிய வேலையை முடிப்பதற்கு கூட அதிக நேரம் எடுப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்