சுக்கிரனின் சம்பவம் ரெடி.. பண மழையில் பறக்க போகும் ராசிகள்
- Transit of Venus: சுக்கிர பகவானால் பலன்கள் பெறப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
- Transit of Venus: சுக்கிர பகவானால் பலன்கள் பெறப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடிய ஒரு சுக்கிர பகவான். இவர் செல்வம் செழிப்பு ஆடம்பரம் சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். சுக்கிரனின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
(2 / 6)
இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். நவ கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சுக்கிர பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார்.
(3 / 6)
சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக கருதப்படுகிறார். இவர் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார் வரக்கூடிய பிப்ரவரி மாதம் மகர ராசியில் பயணம் செய்ய உள்ளார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மிதுன ராசி: சுக்கிர பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
(5 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் சுக்கிரன் ஏழாவது இடத்தில் சஞ்சாரம் செய்து வருகிறார். அதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். உயர் அலுவலர்களிடம் மகிழ்ச்சி உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
(6 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் சுக்கிரன் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்துள்ளார். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்க உள்ளது. அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு செல்வார்கள் அதிகரிக்கும். சொந்த தொழில் செய்ய இது நல்ல தருணமாக அமையும். திடீரென அரசியலில் நுழையும் வாய்ப்பு உங்களுக்கு உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
மற்ற கேலரிக்கள்