தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Zodiac Signs That Are Going To Get Auspicious Life From Lord Mars

பணத்தை வாரிக்கொட்ட போகிறார் செவ்வாய்.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட்

Mar 02, 2024 02:50 PM IST Suriyakumar Jayabalan
Mar 02, 2024 02:50 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானால் சுப வாழ்க்கையை பெறப்போகின்ற ராசிகளை இங்கே காண்போம்

நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். இவர் தற்போது நகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 6)

பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனிபகவானின் ராசியான மகர ராசியில் நுழைந்தார். அவருடைய நான்காவது பார்வை சில ராசிகளுக்கு மிகப்பெரிய நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. செவ்வாய் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். அவருடைய பார்வை உங்களுக்கு சிறப்பான யோகத்தை தரப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தைரியமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். 

(4 / 6)

கடக ராசி: செவ்வாய் பகவானின் நான்காம் பார்வை உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(5 / 6)

சிம்ம ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். நிலுவையில் இருக்கக்கூடிய வேலைகள் அனைத்தும் முடிவடையும். வழக்கத்தை விட தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் இரு மடங்காக கிடைக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்