Money Luck: பண விளையாட்டை தொடங்கும் சுக்கிரன்.. சூறையாட்டத்தில் சிக்கிய ராசிகள்.. அதிர்ஷ்டம் வந்துவிட்டது
- Lord Venus: சுக்கிர பகவான் ராசி மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(1 / 6)
நவகிரகங்களில் அழகு கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் காதல், செழிப்பு, ஆடம்பரம், அழகு, சொகுசு உள்ளிட்ட அவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றக் கூடியவர். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
சுக்கிரன் ஒருவருடைய ராசிகள் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான ஆடம்பர வாழ்க்கைகளும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவர் கடந்த மே மாதம் 19ஆம் தேதி அன்று தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைந்தார். வருகின்ற ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்து அன்றைய தினம் மிதுன ராசிக்குள் நுழைகிறார்.
(3 / 6)
சுக்கிர பகவான் ராசி மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: சுக்கிரன் உங்கள் ராசிகள் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசிகள் 12 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். அதிக செலவுகள் ஏற்பட்டாலும் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
(6 / 6)

மற்ற கேலரிக்கள்