தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Venus Luck: சூறாவளியாய் கொட்டும் பணமழை.. சுக்கிரன் பறக்க தொடங்கி விட்டார்.. வருகிறது ராஜயோகம்..உங்க ராசி என்ன?

Venus Luck: சூறாவளியாய் கொட்டும் பணமழை.. சுக்கிரன் பறக்க தொடங்கி விட்டார்.. வருகிறது ராஜயோகம்..உங்க ராசி என்ன?

May 31, 2024 09:45 AM IST Suriyakumar Jayabalan
May 31, 2024 09:45 AM , IST

  • Transit of Venus: சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அதற்கு பிறகு மே 19ஆம் தேதி லிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இவருடைய ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் எனக் ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. 

(1 / 6)

சுக்கிரன் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அதற்கு பிறகு மே 19ஆம் தேதி லிருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இவருடைய ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து எனக்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் சுக்கிரன் முதல் வீட்டில் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான அற்புதங்கள் நடக்க போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இன்பம் அதிகமாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பதினோராவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் கௌரவம் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அனைத்து வகையிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்