Mercury Peyarchi 2024: பண மழையில் நனைக்க போகும் புதன்.. அதிர்ஷ்டம் பெறுகின்ற 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?.. வந்து பாருங்க
- Lord Mercury: புதன் பகவான் பேச்சு, வியாபாரம், படிப்பு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது மீன ராசியில் அன்பு புதன் பகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் புதன் பகவான் ஏப்ரல் 19ஆம் தேதி என்று மீன ராசியில் உதயமாகின்றார்.
- Lord Mercury: புதன் பகவான் பேச்சு, வியாபாரம், படிப்பு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது மீன ராசியில் அன்பு புதன் பகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் புதன் பகவான் ஏப்ரல் 19ஆம் தேதி என்று மீன ராசியில் உதயமாகின்றார்.
(1 / 6)
நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
புதன் பகவான் பேச்சு, வியாபாரம், படிப்பு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது மீன ராசியில் அன்பு புதன் பகவான் வக்ர நிலையில் பயணம் செய்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் புதன் பகவான் ஏப்ரல் 19ஆம் தேதி என்று மீன ராசியில் உதயமாகின்றார்.
(3 / 6)
இதுவரை புதன் பகவானால் கிடைக்காமல் தடைபட்டு கிடந்த அனைத்து விதமான நல்ல பலன்கள் அனைத்தும் சில ராசிகளுக்கு கிடைக்கப் போகின்றது. புதன் பகவானின் உதயத்தால் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் 12 வது வீட்டில் புதன் பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை மாற்றத்தால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(6 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது பெட்டில் புதன் பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு புதிய முன்னேற்றங்கள் உண்டாகும். தொழில் ரீதியான சிறப்பான பலன்கள் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்