தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Budhan: புட்டு புட்டு வைப்பார் புதன்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள்.. பணமழை உங்களுக்கு உண்டா?

Lord Budhan: புட்டு புட்டு வைப்பார் புதன்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள்.. பணமழை உங்களுக்கு உண்டா?

May 31, 2024 03:10 PM IST Suriyakumar Jayabalan
May 31, 2024 03:10 PM , IST

  • Lord Mercury: புதன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகமாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் அற்புதமான படங்களை சில ராசிகள் பெற போகின்றன. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் இளவரசனாக திகழ்ந்து வருபவர் புதன் பகவான். இவர் பேச்சுப்படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். புதன் பகவான் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்கள் புத்திசாலித்தனத்தில் சிறந்து விளங்குவார்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேஷ ராசியில் தற்போது பயணம் செய்து வரும் புதன் பகவான் வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். 

(2 / 6)

இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். புதன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகமாக திகழ்ந்து வருகின்றனர். புதன் பகவானின் அற்புதமான படங்களை சில ராசிகள் பெற போகின்றன. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகிறார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.

(4 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய உள்ளார். அதனால் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய போகின்றார். அதனால் குழந்தை தொடர்பான நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பல்வேறு துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்