Sani Rahu: இப்பதான் வாழ்க்கையே தொடங்க போகுது.. சனியுடன் சேரும் ராகு.. பண ராசிகள் நீங்கதான்!-here we will see the zodiac signs that are going to enjoy luck with the transit of lord rahu in aquarius - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Rahu: இப்பதான் வாழ்க்கையே தொடங்க போகுது.. சனியுடன் சேரும் ராகு.. பண ராசிகள் நீங்கதான்!

Sani Rahu: இப்பதான் வாழ்க்கையே தொடங்க போகுது.. சனியுடன் சேரும் ராகு.. பண ராசிகள் நீங்கதான்!

Oct 01, 2024 03:06 PM IST Suriyakumar Jayabalan
Oct 01, 2024 03:06 PM , IST

  • Sani Rahu: நவம்பர் 24 வரை இதே கும்ப ராசியில் ராகு பகவான் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றக் கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். இந்நிலையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(1 / 5)

இந்நிலையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி கும்ப ராசியில் ராகு பகவான் நுழைகிறார். இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். அதன் பின்னர் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 24 வரை இதே கும்ப ராசியில் ராகு பகவான் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(2 / 5)

மேஷ ராசி: ராகு பகவானின் அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அனைத்து விதமான தடைகளும் உங்களை விட்டு விலகும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்

(3 / 5)

மகர ராசி: ராகு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திடீரென உங்களுக்காக அதிர்ஷ்டம் தேடி வரும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

(4 / 5)

கும்ப ராசி: ராகு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். உங்கள் ராசியின் அதிபதியாக சனி பகவான் விளங்கி வருகின்றார். உங்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் வாழ்க்கையில் கிடைத்த போகின்றது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சண்டை மற்றும் சச்சரவுகள் விலகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்