Money Luck: கூடு கட்டிய செவ்வாய்.. ரிஷபத்தில் கொட்டும் பணமழையில் விடாமல் நனையும் ராசிகள்.. மிதக்கப்போவது யார்?
Money Luck: செவ்வாய் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் இவர் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வீரம், வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.
(3 / 6)
செவ்வாய் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் இருந்து செவ்வாய் பகவான் இடம் மாறி உங்கள் ரிஷப ராசிக்கு செல்கிறார். ஆனால் செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் வசிக்க போகின்றார். எதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் மீது ஆதாயங்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் அனைத்து காரியங்களும் உங்களுக்கு வெற்றியடையும்.
(5 / 6)

(6 / 6)

மற்ற கேலரிக்கள்