Divya Yogam Rasis: 200 வருடங்களுக்கு பிறகு.. 3 ராஜ யோகம்.. அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்-here we will see the zodiac signs that are going to enjoy luck with the three raja yogas - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Divya Yogam Rasis: 200 வருடங்களுக்கு பிறகு.. 3 ராஜ யோகம்.. அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

Divya Yogam Rasis: 200 வருடங்களுக்கு பிறகு.. 3 ராஜ யோகம்.. அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

Sep 30, 2024 02:00 PM IST Suriyakumar Jayabalan
Sep 30, 2024 02:00 PM , IST

  • zodiac signs: 200 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராஜ யோகங்கள் உருவாகியுள்ள காரணத்தினால் இந்த மூன்று ராஜ யோகங்களின் தாக்கமும் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இந்த திவ்ய யோகத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைந்துள்ள கருதப்படுகிறது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். சில நேரங்களில் ஒரு கிரகங்களுடன் மற்ற கிரகங்கள் இணைகின்ற சூழ்நிலைகள் ஏற்படும் அப்போது சுபம் மற்றும் ராஜ யோகங்கள் உருவாகும். இதன் தாக்கம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் இருக்கும். 

(1 / 6)

சனிபகவான் தற்போது தனது சொந்தமான ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். இதன் காரணமாக சச யோகம் உருவாகியுள்ளது. சிம்ம ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் இணைந்துள்ள காரணத்தினால் லட்சுமி நாராயண யோகம் உருவாக்கியது. சனி, புதன், சுக்கிரன் மூன்று கிரகங்களால் திரிகோண ராஜ யோகம் உருவாகியுள்ளது. 

(2 / 6)

ஒரே நேரத்தில் மூன்று ராஜ யோகங்கள் உருவாகியுள்ளது. 200 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராஜ யோகங்கள் உருவாகியுள்ள காரணத்தினால் இந்த மூன்று ராஜ யோகங்களின் தாக்கமும் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இந்த திவ்ய யோகத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: மூன்று திவ்ய யோகங்களால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். 

(4 / 6)

சிம்ம ராசி: உண்டாக்கி உள்ளது நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பல்வேறு விதமான காரியங்கள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

(5 / 6)

விருச்சிக ராசி: மூன்று திவ்ய யோகங்களால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நிதிநிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். பரம்பரை சொத்துகளால் உங்களுக்கு ஏற்பட்டிருந்த சிக்கல்கள் குறைந்து ஆதாயம் உண்டாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்