தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: குருவும் செவ்வாயும் சேர்ந்து விட்டனர்.. அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்.. யோகம் யாருக்கு?.. வாங்க பார்க்கலாம்

Jackpot: குருவும் செவ்வாயும் சேர்ந்து விட்டனர்.. அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்.. யோகம் யாருக்கு?.. வாங்க பார்க்கலாம்

Jun 20, 2024 10:01 AM IST Suriyakumar Jayabalan
Jun 20, 2024 10:01 AM , IST

  • Guru Mars: செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார் குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் குரு பகவான் மே மாதம் ஒன்றாம் தேதியன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். 

(1 / 6)

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை வீரம், விடாமுயற்சி, வலிமை, உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். ஜூன் மாத தொடக்கத்தில் செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்கு செல்கிறார். 

(2 / 6)

ஏற்கனவே குரு பகவான் இங்கு பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் செவ்வாய் மற்றும் குரு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. சிக்கிக் கடந்த பணம் உங்களைத் தேடி வரும். வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல யோகம் கிடைக்கும். குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் குரு செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மிகப்பெரிய அளவில் உங்களுக்கு வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்