தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு மரண குத்து தயார்.. அதிர்ஷ்டத்தில் படுக்கப் போகும் ராசிகள்.. விளையாட்டாக விண்ணில் பறப்பது உறுதி

குரு மரண குத்து தயார்.. அதிர்ஷ்டத்தில் படுக்கப் போகும் ராசிகள்.. விளையாட்டாக விண்ணில் பறப்பது உறுதி

Jul 09, 2024 09:43 AM IST Suriyakumar Jayabalan
Jul 09, 2024 09:43 AM , IST

  • Lord Guru: குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 6)

குருபகவான் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும்.

(2 / 6)

குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் குரு பகவான் நட்சத்திர பெயர்ச்சி சாதகமாக அமைந்துள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் உங்களை தேடி வரும். நிதி நிலை முன்னேற்றம் இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். செல்வத்தின் வருகை அதிகரிக்கும்.

(4 / 6)

மிதுன ராசி: குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். மன உளைச்சலால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் கொடுக்கப் போகின்றது. அபரிமிதமான செல்வம் உங்களை தேடி வரும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்