Jackpot: கட்டி இழுக்கும் சுக்கிரன்.. பண இறக்கைகளால் பறக்க போகும் ராசிகள்.. வாழ்க்கையில் ஜாலிதான்
- Lord Venus: சுக்கிர பகவான் கடந்த மே 27ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் தனது இடத்தை மாற்றினார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சுக்கிரனின் அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கப் போகின்றது.
- Lord Venus: சுக்கிர பகவான் கடந்த மே 27ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் தனது இடத்தை மாற்றினார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சுக்கிரனின் அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கப் போகின்றது.
(1 / 5)
ஆடம்பரத்தின் அதிபதியாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் காதலின் கிரகமாக விளங்கி வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு ஆடம்பரம், செல்வம், செழிப்பு, அழகு, காதல், உள்ளிட்டவைகள் அனைத்தும் முழுமையாக கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 5)
அந்த வகையில் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் கடந்த மே 27ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் தனது இடத்தை மாற்றினார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு சுக்கிரனின் அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 5)
கடக ராசி: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் முழுமையாக கொடுக்க போகின்றது. மிகவும் சிறப்பான காலமாக இது உங்களுக்கு இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தின் அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
(4 / 5)
கன்னி ராசி: உங்கள் ராசியில் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக உங்களது நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கைக்கு வராமல் இருந்த பணம் உங்களை தேடி வரும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
(5 / 5)
விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஏராளமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுடைய இலக்கு உங்களுக்கு அதிக யோகத்தை பெற்று தரும்.
மற்ற கேலரிக்கள்