தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Jackpot: கண்ணீரோடு கதறும் ராசிகள்.. விரட்டி புரட்ட போகும் செவ்வாய்.. இந்த ராசிகளுக்கு அடி உறுதி

Jackpot: கண்ணீரோடு கதறும் ராசிகள்.. விரட்டி புரட்ட போகும் செவ்வாய்.. இந்த ராசிகளுக்கு அடி உறுதி

May 11, 2024 11:28 AM IST Suriyakumar Jayabalan
May 11, 2024 11:28 AM , IST

  • Lord Mars: கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் குடி புகுந்தார். மீன ராசியில் பயணம் செய்யும் செவ்வாய் பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

நவ கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 5)

இதுவரை கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் குடி புகுந்தார். மீன ராசியில் பயணம் செய்யும் செவ்வாய் பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

சிம்மராசி: உங்கள் ராசி எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்கின்ற காரணத்தினால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. உங்களுடைய வார்த்தைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேச்சால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். வியாபாரம் மந்தமாக இருக்கும் நிதி ரீதியாக கவனமாக இருக்க வேண்டும்.

(3 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிக்கல்கள் அதிகமாக ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரிடம் வாக்குவாதம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தராது. 

(4 / 5)

மகர ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடும். வசதிகள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். புதிய முடிவுகள் எடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்