கொண்டாட்டத்தில் வாழும் ராசிகள்.. புதன் ரிஷபத்தில் பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள் யார்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கொண்டாட்டத்தில் வாழும் ராசிகள்.. புதன் ரிஷபத்தில் பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள் யார்?

கொண்டாட்டத்தில் வாழும் ராசிகள்.. புதன் ரிஷபத்தில் பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள் யார்?

Published May 23, 2024 09:28 AM IST Suriyakumar Jayabalan
Published May 23, 2024 09:28 AM IST

  • Lord Mercury: புதன் பகவான் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுதும் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார்.

நவக்கிரகங்களில் இளவரசனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, புத்திசாலித்தனம், பொருளாதாரம், வணிகம், கல்வி, அறிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

புதன் பகவான் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுதும் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். புதன் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார் மே பத்தாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

வருகின்ற மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப ராசியில் புதன் பகவான் நுழைகின்றார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு புதன் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் 12வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பற்றி தரும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்