Money Luck: புதன் வருகின்றார்.. யோகத்தை தருகின்றார்.. பணமழை உறுதி.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: புதன் வருகின்றார்.. யோகத்தை தருகின்றார்.. பணமழை உறுதி.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்

Money Luck: புதன் வருகின்றார்.. யோகத்தை தருகின்றார்.. பணமழை உறுதி.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள்

Mar 12, 2024 11:56 AM IST Suriyakumar Jayabalan
Mar 12, 2024 11:56 AM , IST

  • புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களில் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களும் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார். ஒரு ராசியில் புதன் பகவான் உச்சம் பெற்றால் அவர்களுக்கு ஞானம் மற்றும் புத்தியை அள்ளிக் கொடுப்பார் என கூறப்படுகிறது. 

(1 / 6)

புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களில் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களும் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் புதன் பகவால் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு புதன் பகவான் வெற்றிகளை அள்ளிக் கொடுக்க போகின்றார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: புதன் பகவானின் வக்ரப் பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கப் போகின்றது. இதுவரை தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

(4 / 6)

தனுசு ராசி: புதனின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். புதன் பகவான் உங்களுக்கு செயல் திறனை அதிகப்படுத்தி கொடுப்பார். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(5 / 6)

கும்ப ராசி: புதன் பகவானின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைத்துள்ளது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்