தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Zodiac Signs In Which Lord Venus Is Going To Experience Yoga

Sukra Money Luck: சுக்கிரன் மீனத்தில் நுழைந்தார்.. அதிர்ஷ்ட மழை பொழிய போகுது.. பணவரவில் நனைய போகும் ராசிகள்

Mar 14, 2024 05:46 PM IST Suriyakumar Jayabalan
Mar 14, 2024 05:46 PM , IST

  • Sukra Money Luck: சுக்கிரனின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அந்த வகையில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஒரு அரசியல் உச்சம் பெற்றால் அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை கெடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல், வாழ்க்கை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

(1 / 7)

சுக்கிர பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். அதேசமயம் தனது தனித்துவமான செயல்களால் முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்ந்து வருகின்றார். தற்போது குருபகவான் என் ராசியான மீன ராசியில் இடம் மாற உள்ளார் சுக்கிரன்.

(2 / 7)

சுக்கிரனின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அந்த வகையில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

(3 / 7)

சிம்ம ராசி: சுக்கிரன் மீனத்தில் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் வருவாய்க்கான வாய்ப்புகள் அதிகமாகும். பொருளாதார நிலையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். நீண்ட நாட்களாக சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

(4 / 7)

கடக ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு பயனாக அமையப் போகின்றது. அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கி கிடந்த பணம் உங்களை தேடி வரும்.

(5 / 7)

கன்னி ராசி: அதிகப்படியான லாபத்தை சுக்கிர பகவான் உங்களுக்கு கொடுக்க போகின்றார். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 7)

விருச்சிக ராசி: சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அனைத்து வேலைகளிலும் வெற்றிகரமாக வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். வருமானத்தில் இந்த குறையும் இருக்காது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்