தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அடி கொடுக்கப் போகும் அங்காரக யோகம்.. முரட்டு அடி வாங்கும் ராசிகள்.. தப்பிக்க முடியாது

அடி கொடுக்கப் போகும் அங்காரக யோகம்.. முரட்டு அடி வாங்கும் ராசிகள்.. தப்பிக்க முடியாது

May 05, 2024 03:44 PM IST Suriyakumar Jayabalan
May 05, 2024 03:44 PM , IST

  • Angaraka Yoga: ஏப்ரல் 23ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் செவ்வாய் மற்றும் ராகு இவர்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர். இதனால் அங்காரக யோகம் உருவாக்கியது.

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அதனை பொறுத்து பன்னிரண்டு ராசிகளுக்கும் மாற்றங்கள் ஏற்படும். ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஏதோ ஒரு கிரகத்தை அதிபதியாக கொண்டிருப்பார். 

(1 / 6)

கிரகங்கள் அவ்வப்போது நகரும்போது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு சேர்ந்து பயணம் செய்யக்கூடிய சூழ்நிலை அமையும். அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். 

(2 / 6)

அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான். ஏப்ரல் 23ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் செவ்வாய் மற்றும் ராகு இவர்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர். இதனால் அங்காரக யோகம் உருவாக்கியது. இந்த யோகம் சில ராசிகளுக்கு மோசமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: அங்காரக யோகம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்த உள்ளது. குடும்பத்தில் மற்றவர்களிடம் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் படுமோசமான சூழ்நிலை உருவாகும். வாழ்க்கைத் துணையோடு வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களுடன் சண்டை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

(4 / 6)

துலாம் ராசி: உங்களுக்கு அங்காரக யோகம் உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. நீதிமன்ற வழக்குகளில் நீங்கள் தோல்வியை சந்திக்கக்கூடிய சூழ்நிலை அமையும். மன உறுதி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள் புதிய சவால்கள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் அங்காரக யோகம் எட்டாவது வீட்டில் உருவாகி உள்ள காரணத்தினால் உங்களுக்கு விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையற்ற செலவுகளை குறித்துக்கொள்வது நல்லது. புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வர தாமதமாகும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்