குரு செய்வது உறுதி.. பணம் முட்டைகளை எடுத்து விட்டார்.. அதிர்ஷ்டசாலி ராசிகள் யார்?-here we will see the zodiac sign people who get lucky from guru bhagavan - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு செய்வது உறுதி.. பணம் முட்டைகளை எடுத்து விட்டார்.. அதிர்ஷ்டசாலி ராசிகள் யார்?

குரு செய்வது உறுதி.. பணம் முட்டைகளை எடுத்து விட்டார்.. அதிர்ஷ்டசாலி ராசிகள் யார்?

Mar 17, 2024 02:45 PM IST Suriyakumar Jayabalan
Mar 17, 2024 02:45 PM , IST

  • Guru Bhagavan: குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி என்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தேவர்கள் ராஜ குருவாக குரு பகவான் திகழ்ந்து வருகின்றார். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி என்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். 

(2 / 6)

சுக்கிர பகவானின் ராசியான ரிஷபத்தில் குரு பகவான் நுழைகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்தையும் ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சிறப்பான பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் நுழையப் போகின்ற காரணத்தினால் உங்களுக்கு முன்னேற்றம் அதிகமாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலை இல்லாத மக்களுக்கு வேலை கிடைக்கும் பயணங்கள் நல்ல பலன்களை தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுடைய தேவைகள் நிறைவேறும்.

(4 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசி ஏழாவது வீட்டில் குருபகவான் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கூட்டுத் தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை பெற்று தரும். 

(5 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் குருபகவான் செல்கின்றார் இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமையால் அனைத்தையும் வெற்றி காண்பீர்கள். அனைவருக்கும் பிடித்தவர்களாக மாறுவீர்கள்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்