தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Zodiac Sign People Who Are Going To Suffer Due To Transit Of Mercury

மகரத்தில் வந்து கஷ்டப்படுத்தப் போகும் புதன்.. சிக்கிய ராசிகள்

Feb 07, 2024 03:44 PM IST Suriyakumar Jayabalan
Feb 07, 2024 03:44 PM , IST

  • Transit of Mercury: புதன் இடமாற்றத்தால் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

புதன் பகவான் நவகிரகங்களின் செல்ல பிள்ளையாக இருந்து வருகிறார். நவகிரகங்களில் இளவரசனாக திகழ்ந்துவரும் புதன் பகவான், மிகவும் குறுகிய காலத்தில் இடத்தை மாறக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

புதன் பகவான் புத்திசாலித்தனம், அறிவு, பயிற்சி, படிப்பு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். புதன் பகவான் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுது அதனுடைய தாக்கம் ஆனது வாழ்வின் அம்சங்களில் கட்டாயம் தெரியும். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(2 / 7)

புதன் பகவான் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகின்றார். பிப்ரவரி 1ஆம் தேதி அன்று சனிபகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

(3 / 7)

கடக ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டிற்கு வருகின்றார். அதனால் உங்களுக்கு பல்வேறு விதமான செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மதிப்புமிக்க பொருட்கள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்கள் செல்லும்போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் உடமைகள் மீது ஒரு கண் இருப்பது நல்லது.

(4 / 7)

வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை உண்டாகும். கூட்டுத் தொழில் முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் மிகப்பெரிய மன உளைச்சலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். 

(5 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் புதன் பகவான் ஆறாவது வீட்டிற்கு வருகின்றார். புதன் பகவானால் உங்களுக்கு பல்வேறு சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். புதிய சவால்கள் உங்களைத் தேடி வரக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 7)

பொறுப்புத் துறப்பு:: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்