தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Yogis Who Were Blessed By Guru Bhagavan

குரு அமர வைத்துக் கொட்டும் பணமழை.. இந்த ராசிகளுக்கு யோகம்

Feb 02, 2024 10:47 AM IST Suriyakumar Jayabalan
Feb 02, 2024 10:47 AM , IST

  • Guru Bhagavan: குரு பகவானால் அதிர்ஷ்டத்தை பெற்ற யோகராசிகளை இங்கே காண்போம்.

மங்களநாயகனாக விளங்கக்கூடிய ஒரு குரு பகவான் ராஜ குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை செய்யக்கூடியவர் இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

(1 / 7)

தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்குள் குரு பகவான் நுழைகிறார். 

(2 / 7)

குருபகவான் எந்த ராசிக்கும் கெட்ட பலன்களை கொடுப்பது கிடையாது. அவருடைய இடமாற்றத்தை பொறுத்து சில நேரங்களில் அசுப பலன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் குரு பகவான் இடமாற்றத்தால் சுபயோக பலன்களை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 7)

மேஷ ராசி: இந்த ஆண்டு குருபகவான் செய்யும் நடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் நிதி வரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(4 / 7)

கடக ராசி: அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் குருபகவானால் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. இந்த ஆண்டு உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(5 / 7)

சிம்ம ராசி: குருபகவானின் சிறப்பான பலன்கள் உங்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(6 / 7)

கன்னி ராசி: அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற கூடிய சூழ்நிலை உண்டாகும். நிலுவையில் இருக்கக்கூடிய வேலைகள் முடிவடையும். புதிதாக வீடு மற்றும் மகனும் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய திட்டங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாடு பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாக்கும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்