Tamil News  /  Photo Gallery  /  Here We Will See The Three Rasis That Will Be Ascended By Lord Venus

Sukra 2024: சுக்கிரன் பணம் கொட்ட போகுது.. 3 ராசிகளுக்கு உச்சம்

Jan 25, 2024 07:00 AM IST Suriyakumar Jayabalan
Jan 25, 2024 07:00 AM , IST

  • Transit of Venus: சுக்கிர பகவானால் உச்சம் செல்ல போகும் மூன்று ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிரன் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். 

(1 / 7)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சுக்கிர பகவானிடம் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்

(2 / 7)

சுக்கிர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியை ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் கொடுக்கும். அந்த வகையில் சுக்கிர பகவான் மகர ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். 

(3 / 7)

இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: சுக்கிரன் உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோடு நட்பு உண்டாகும். மற்றவர்களின் உதவி உங்களை தேடி வரும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்கள் முடிவடையும். தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நிதி ஆதாயமும் முழுமையாக கிடைக்கும். 

(5 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் சுக்கிரன் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(6 / 7)

மகர ராசி: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பல்வேறு பணிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்