Guru Mars: குரு செவ்வாய் ரிஷபத்தில் சேர்க்கை.. அபூர்வ யோகம் அனுபவிக்கும் 3 ராசிகள்.. இனி ஜாலிதான்-here we will see the three rasis that get royal life due to guru mars conjunction - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Mars: குரு செவ்வாய் ரிஷபத்தில் சேர்க்கை.. அபூர்வ யோகம் அனுபவிக்கும் 3 ராசிகள்.. இனி ஜாலிதான்

Guru Mars: குரு செவ்வாய் ரிஷபத்தில் சேர்க்கை.. அபூர்வ யோகம் அனுபவிக்கும் 3 ராசிகள்.. இனி ஜாலிதான்

Aug 27, 2024 06:30 AM IST Suriyakumar Jayabalan
Aug 27, 2024 06:30 AM , IST

  • Lord Guru: செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே ரிஷப ராசிகள் பயணம் செய்து வரும் குரு பகவானோடு செவ்வாய் பகவான் இணைகின்றார். குரு செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதனால் யோகத்தை பெறப்போகின்றனர். 

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இந்த 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

நவகிரகங்களில் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

இந்நிலையில் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே ரிஷப ராசிகள் பயணம் செய்து வரும் குரு பகவானோடு செவ்வாய் பகவான் இணைகின்றார். குரு செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதனால் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குரு செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப்போகின்றது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பண பலன்கள் அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பண வரவு இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கும்.

(4 / 6)

கும்ப ராசி: குரு செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது உங்களுடைய ராசிகள் நான்காவது வீட்டில் இது சேர்க்கை நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சிகளும் கிடைக்கக்கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.

(5 / 6)

(6 / 6)

மற்ற கேலரிக்கள்