Horoscope: கட்டுக்கடங்காத காட்டு அடி கொடுக்கும் சுக்கிரன்.. 3 ராசிகள் சிதைவது உறுதி.. தப்பிச்சுக்கோங்க-here we will see the sukran horoscope will suffer till the end of this month - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Horoscope: கட்டுக்கடங்காத காட்டு அடி கொடுக்கும் சுக்கிரன்.. 3 ராசிகள் சிதைவது உறுதி.. தப்பிச்சுக்கோங்க

Horoscope: கட்டுக்கடங்காத காட்டு அடி கொடுக்கும் சுக்கிரன்.. 3 ராசிகள் சிதைவது உறுதி.. தப்பிச்சுக்கோங்க

Aug 25, 2024 06:00 AM IST Suriyakumar Jayabalan
Aug 25, 2024 06:00 AM , IST

  • Sukran Rasipalan: சுக்கிரனின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகள் இவருடைய இடமாற்றத்தால் கஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கானலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளடவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

அந்த வகையில் சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக தேர்ந்தெடுக்கின்றார். இவர் கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று மிதுன ராசியிலிருந்து கடக ராசிகள் நுழைந்தார். ஜூலை 31ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார் அதற்கு பிறகு சுக்கிரன் சிம்ம ராசியில் நுழைகின்றார். 

(2 / 6)

சுக்கிரனின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகள் இவருடைய இடமாற்றத்தால் கஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கானலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிற்றல்கள் ஏற்படப் போகின்றது. மன உளைச்சல் அதிகம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒப்படைக்கப்பட்ட வேலையை முழுமையாக முடித்துக் கொடுக்க வேண்டும். 

(4 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். மன அழுத்தம் அதிகரிக்கப்படும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். 

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் எட்டாவது பட்டியல் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சுறுசுறு வேலைகள் முடிப்பதற்கும் கடினமான சூழ்நிலை உண்டாகும். இலக்குகளை முடிப்பதற்கு நீங்கள் மிகவும் சிரமப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான நஷ்டங்கள் ஏற்படக்கூடும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்