சுக்கிரனிடம் மாட்டிக் கொண்ட ராசிகள்.. பணத்தில் அடி.. கஷ்டம் வரும்.. உஷாராக இருந்த மக்களே
- Transit of Venus: மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார் அவரோடு சித்திரம் இணைந்துள்ளார். சில ராசிகளுக்கு இவருடைய இடமாற்றம் அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலான சூழ்நிலை உருவாகி உள்ளது. அந்த வகையில் சுக்கிரனால் சிக்கலை சந்திக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.
- Transit of Venus: மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார் அவரோடு சித்திரம் இணைந்துள்ளார். சில ராசிகளுக்கு இவருடைய இடமாற்றம் அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலான சூழ்நிலை உருவாகி உள்ளது. அந்த வகையில் சுக்கிரனால் சிக்கலை சந்திக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் ஆடம்பரம், அழகு, காதல், செல்வம், செழிப்பு, சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் சனி பகவானின் கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் சொந்த ராசியான மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார்.
(3 / 6)
மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார் அவரோடு சித்திரம் இணைந்துள்ளார். சில ராசிகளுக்கு இவருடைய இடமாற்றம் அதிர்ஷ்டத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலான சூழ்நிலை உருவாகி உள்ளது. அந்த வகையில் சுக்கிரனால் சிக்கலை சந்திக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நெருக்கமான ஒருவரால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களால் உங்களுக்கு அவமானம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் தேவையில்லாத பழியை நீங்கள் சுமக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் மற்றவர்களிடமிருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது.
(6 / 6)
விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உறவினர்களோடு சற்று தள்ளி இருப்பத நல்லது.
மற்ற கேலரிக்கள்