Sukran Simma Rasi: சுக்கிரனும் செய்வார்.. செவ்வாயும் செய்வார்.. பணமழை இந்த 4 ராசிக்குதான்!
- ஒரே ராசியில் இரண்டு கிரகங்களின் சஞ்சாரத்தால் பலன்கள் பெறப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- ஒரே ராசியில் இரண்டு கிரகங்களின் சஞ்சாரத்தால் பலன்கள் பெறப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 5)
சுக்கிர பகவான் சிம்ம ராசியில் நுழைந்துள்ளார். கடந்த ஜூலை ஒன்றாம் தேதி அன்று செவ்வாய் பகவான் சிம்ம ராசியில் நுழைந்தார். இரண்டு கிரகங்கள் ஒரே ராசியில் சேர்வது யுதி என அழைக்கப்படுகிறது. இதனால் பலன்கள் பெறப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(2 / 5)
துலாம் ராசி: சுக்கிர பகவானால் உங்கள் ராசியில் மிகவும் சுகமாக இருக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வேலைகள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் தேடி வரும். பொருளாதார விஷயங்களில் எந்த சிக்கல்களும் இருக்காது.
(3 / 5)
மேஷ ராசி: சுக்கிர பகவானால் திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கிடைக்கும். புதிதாகச் சொத்துக்கள் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.
(4 / 5)
ரிஷப ராசி: புதிதாக வீடு அல்லது வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வேலை மற்றும் தொழில் வெற்றியுடன் நகரும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும்.
(5 / 5)
கும்ப ராசி: திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திடீரென பண வரவு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பல நற்செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்கும்.(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படை கொடுக்கப்பட்டுள்ளன. சரியான நிபுணரை அணுகி தெளிவாகத் தெரிந்து கொள்ளவும்.)
மற்ற கேலரிக்கள்