சனியை விரட்டி விரட்டி சேர்ந்த செவ்வாய்.. பண மழையில் 3 ராசிகள்
- Saturn Transit: செவ்வாய் மற்றும் சனி அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் ராசிகளை காண்போம்.
- Saturn Transit: செவ்வாய் மற்றும் சனி அதிர்ஷ்டத்தை கொடுக்க போகும் ராசிகளை காண்போம்.
(1 / 6)
செவ்வாய் பகவான் நவக்கிரகங்களின் தளபதியாக விளங்கி வருகிறார் இவர் விடாமுயற்சி, வீரம், தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளின் காரணியாக விளங்கி வருகிறார். 45 நாட்களுக்கு ஒரு முறை செவ்வாய் பகவான் தனது இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
(2 / 6)
நீதிமானாக விளங்க கூடிய ஒரு சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பதை இவருடைய வேலை. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என பாரபட்சமில்லாமல் அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(3 / 6)
30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்தவர். ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ள காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் இருப்பிடம் சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: செவ்வாய் மற்றும் சனியின் செயற்கையானது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்ட பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வாழ்க்கையில் நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் வேலை செய்யும் இடத்தில் வாய்ப்புகள் புதிதாக அமையும் உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய சிக்கல்கள் நிவர்த்தி அடையும்.
(5 / 6)
விருச்சிக ராசி: செவ்வாயும் சனியும் சேர்ந்து உங்களுக்கு சிறப்பு வாய்ந்த பலன்களை கொடுக்கப் போகின்றனர். எதிர்பாராத நேரத்தில் சுப பலன்களை உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனமாக அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பாராட்டு கிடைக்கும். சனி பகவான் உங்களுக்கு சாதகமாக செயல்பட உள்ளார். பயணங்கள் நல்ல பலன்களை தரும்.
(6 / 6)
மகர ராசி: செவ்வாய் மற்றும் சனி உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றனர். யோகத்தின் முழு பலனும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பண ஆதாயம் உங்களுக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்களிடம் பாராட்டு கிடைக்கும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்