புதன் கொட்டும் யோகம்.. குருவோடு கூட்டணி.. அதிர்ஷ்டம் வருகிறது.. ஜாக்பாட் ராசிகள் இவர்கள் தான்
- Mercury Transit: புதன் பகவான் சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மேஷ ராசியில் நுழைகின்றார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- Mercury Transit: புதன் பகவான் சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மேஷ ராசியில் நுழைகின்றார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் இளைய கிரகமாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் நவகிரகங்களின் இளவரசனாக விளங்கி வருகின்றார். புதன் பகவான் கல்வி, அறிவு, பகுத்தறிவு, நரம்பு , வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.
(2 / 6)
புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் தற்போது குருபகவான் சொந்த ராசியான மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 26 ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைகிறார். இது செவ்வாய் பகவானின் சொந்த ராசியாகும்.
(3 / 6)
புதன் பகவான் சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மேஷ ராசியில் நுழைகின்றார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
தனுசு ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
(5 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் புதன் பகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் அதிகரிக்கும். மற்றவர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(6 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் பெரிய அளவு முன்னேற்றம் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வெகு நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கிக் கடந்த பணம் உங்களை தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்