5 வருடங்களுக்குப் பின் சேர்க்கை.. செவ்வாய் புதன் கூட்டணி..3 ராசிகளுக்கு பணம் மழை
- செவ்வாயும் புதனும் யோகத்தை தருகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
- செவ்வாயும் புதனும் யோகத்தை தருகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் வழங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வலிமை, வீரமுள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 7)
செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த வகையில் தற்போது செவ்வாய் பகவான் மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 7)
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் பேச்சு, கல்வி, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். இருப்பிடம் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(4 / 7)
தற்போது சனி பகவானின் மகர ராசியில் செவ்வாய் மற்றும் புதன் இவர்கள் இருவரும் சேர்ந்துள்ளனர். சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
மகரம் ராசி: புதன் மற்றும் செவ்வாய் சேர்க்கை காரணமாக உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
(6 / 7)
மேஷ ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் செவ்வாய் மற்றும் புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. உங்களுக்கு தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(7 / 7)
தனுசு ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் செவ்வாய் மற்றும் புதன் சேர்ந்துள்ளனர். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.
மற்ற கேலரிக்கள்