தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Signs In Which Lord Saturn Is Going To Give Good Results

சனி பின்னாடி வருகிறார்.. பணம் கொட்டும் ராசிகள்

Jan 11, 2024 09:55 AM IST Suriyakumar Jayabalan
Jan 11, 2024 09:55 AM , IST

  • Saturn Transit: சனிபகவான் நல்ல பலன்களை கொடுக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நீதிமானாக விளங்க கூடிய சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். சனி போல் யாருக்கும் கொடுக்கவும் முடியாது, சனி போல் யாரும் கெடுக்கவும் முடியாது. செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது சனிபகவானின் வேலை. 

(1 / 6)

கடந்த 2023 ஆம் ஆண்டு சனி பகவான் இடமாற்றம் செய்தார். இவர் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். 

(2 / 6)

தற்போது நேராக பயணம் செய்து வரும் சனி பகவான் ஒரு ஜூன் மாதம் வக்ரப் பெயர்ச்சி அடைய உள்ளார். சனி பகவானின் இந்த மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் சில ராசிகள் நன்மைகளை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. வருமானத்திற்கு எந்த குறையும். இருக்காது. பல்வேறு விதமான வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் கிடைக்கும். வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக அமையும். 

(4 / 6)

ரிஷப ராசி: சனிபகவான் உங்களுக்கு நன்மைகளை கொடுக்க போகின்றார். சனி பகவானின் கருணை உங்களுக்கு எப்போதும் இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும்.

(5 / 6)

மகர ராசி: சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்களுடைய வார்த்தைக்கு செல்வாக்கு அதிகரிக்கும். திடீர் பணவரவு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்