தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasus Who Are Going To Experience Rajayoga Due To The Luck Of Lord Venus

சனி விரட்டிப் பிடித்தார் சுக்கிரன்.. அதிர்ஷ்ட மழை கொட்ட போகுது.. ராஜயோகம் வந்துவிட்டது. பண மழை உறுதி

Mar 29, 2024 02:05 PM IST Suriyakumar Jayabalan
Mar 29, 2024 02:05 PM , IST

  • Lord Venus: சனி மற்றும் சுக்கிரன் இருவரும் ஒன்று சேர்ந்தனர். இந்த இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்களாக இருந்து வருகின்றனர். சனி பகவான் ராசிக்குள் சுக்கிரன் நுழைந்துள்ளது. அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஆடம்பரம், சொகுசு, காதல், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய ஆசி இருந்தால் ஆடம்பர வாழ்க்கை அனைத்து ராசிகளுக்கும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

இப்படிப்பட்ட சுக்கிர பகவான் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சனிபகவானின் சொந்த ராசியாக விளங்கக்கூடிய கும்ப ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

இதன் காரணமாக சனி மற்றும் சுக்கிரன் இருவரும் ஒன்று சேர்ந்தனர். இந்த இரண்டு கிரகங்களும் நட்பு கிரகங்களாக இருந்து வருகின்றனர். சனி பகவான் ராசிக்குள் சுக்கிரன் நுழைந்துள்ளது. அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் சுக்கிரன் பதினோராவது வீட்டில் நுழைந்துள்ளார். இதனால் வருமானம் அதிகரிப்பதோடு மட்டுமின்றி நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றிக்காக அமையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்வதற்கான சூழ்நிலைகள் அமையும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்