குரு கதறவிட்டு கும்மி அடிக்க போகிறார்.. அஸ்தமனத்தில் அழப்போகும் ராசிகள்.. இந்த ராசி மாட்டுனாங்க!
- Lord Guru Bhagavan: அஸ்தமன நிலை தெய்வங்களின் ஆசீர்வாதத்தை குறைத்துவிடும். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் விருப்பம் இருப்பினும் ஒரு சில ராசிகள் அஸ்தமன நிலையில் தாக்கத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- Lord Guru Bhagavan: அஸ்தமன நிலை தெய்வங்களின் ஆசீர்வாதத்தை குறைத்துவிடும். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் விருப்பம் இருப்பினும் ஒரு சில ராசிகள் அஸ்தமன நிலையில் தாக்கத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 6)
நவ கிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இந்த வருடத்தில் மிகப்பெரிய கிரகமாற்றமாக குரு பகவானின் இடமாற்றம் அமைந்துள்ளது. கடந்த மே மாதம் மூன்றாம் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். அது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். அடுத்த இரண்டு நாட்களிலேயே குரு பகவான் அஸ்தமனமானார்.
(3 / 6)
அஸ்தமன நிலை தெய்வங்களின் ஆசீர்வாதத்தை குறைத்துவிடும். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் விருப்பம் இருப்பினும் ஒரு சில ராசிகள் அஸ்தமன நிலையில் தாக்கத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
தனுசு ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார் இதனால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எதிரிகளால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். உங்களுக்கு எதிராக சதி வேலைகள் செய்வதற்கு அனைவரும் தயாராகிவிட்டனர்.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். அஸ்தமன நிலை பயணம் என்பதால் உங்களுக்கு சிக்கல்கள் அதிகம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். உடன் வேலை செய்பவர்களுடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் மந்தமான சூழ்நிலையில் இருக்கும். வியாபாரத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் இருக்காது.
மற்ற கேலரிக்கள்