தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis Whose Yoga Is Given By Lord Mars

மகிழ்ச்சியை கொட்டப் போகும் செவ்வாய்.. கும்பத்தில் நுழைந்தார்.. சனியோடு கூட்டணி.. அதிர்ஷ்ட ராசிகள்

Mar 22, 2024 03:03 PM IST Suriyakumar Jayabalan
Mar 22, 2024 03:03 PM , IST

  • Transit of Mars: நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது தனது இடமாற்றத்தை மேற்கொண்டு உள்ளார்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 48 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது தனது இடமாற்றத்தை மேற்கொண்டு உள்ளார். 

(2 / 6)

மார்ச் 15ஆம் தேதி அன்று சனி பகவானின் கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே சனி பகவான் அந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது சலியும் செவ்வாயும் ஒன்று சேர்ந்துள்ளனர். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜராஜ யோக வாழ்க்கையை பெறப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: செவ்வாய்யின் இடமாற்றம் உங்களுக்கு நன்மைகளை தரப்போகின்றது உங்களுடைய ராசியில் கர்ம வீட்டிற்கு இடமாறுகின்ற காரணத்தினால் இதுவரை தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட கால திட்டங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.

(4 / 6)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவான் ராசி மாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்துவரும் செவ்வாய் பகவான் நான்காம் வீட்டில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

(5 / 6)

தனுசு ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க போகின்றார். அவருடைய இடமாற்றம் உங்களுடைய ராசியில் மூன்றாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்