சனி 10 மாதம் வெளுக்க போகிறார்.. உக்கர பார்வையில் சிக்கிய ராசிகள்.. முரட்டு அடி உறுதி
- Lord Sani: சனி பகவான் தற்போது தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்திருக்கின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்கிறார். இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
- Lord Sani: சனி பகவான் தற்போது தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்திருக்கின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்கிறார். இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(1 / 7)
நவகிரகங்களின் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப இரட்டிப்பாக பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஏனென்றால் இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.
(2 / 7)
சனி பகவான் தற்போது தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்திருக்கின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்கிறார். இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(3 / 7)
சனிபகவான் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும். சனிபகவானின் உக்கிர பார்வை சில ராசிகளின் மீது விழுகின்றது. இதனால் அவர்கள் சில சிரமங்களை அனுபவிக்கப் போகின்றனர். இந்த உக்கர பார்வையானது பத்து மாதங்கள் தொடர்ந்து நீடிக்கும். இதனால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(4 / 7)
கடக ராசி: சனிபகவானின் கோப பார்வையால் உங்களுக்கு சில கஷ்டங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
(5 / 7)
விருச்சிக ராசி: சனி பகவானின் உக்கிர பார்வை உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சண்டை மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். முக்கியமாக நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(6 / 7)
மகர ராசி: உங்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் சனிபகவானின் உக்கிர பார்வை உங்கள் மீது விழுகின்றது. இதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
மற்ற கேலரிக்கள்