தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Rasis Who Will Face Problem Due To Transit Of Lord Mars

செவ்வாய் வந்துவிட்டார்.. புரட்டிப் போடப் போகிறார்.. அடி உறுதி.. தப்பித்துக் கொள்ளுங்கள்

Mar 17, 2024 10:55 AM IST Suriyakumar Jayabalan
Mar 17, 2024 10:55 AM , IST

  • Mars Transit: கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். 

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வீரம், வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இது சனிபகவானின் சொந்த ராசியாகும். 

(2 / 7)

தற்போது சனி பகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். இருப்பினும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அசுப பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

(3 / 7)

மேஷ ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வாழ்வில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மன தைரியம் உங்களை காப்பாற்றும். 

(4 / 7)

மிதுன ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சில ஏற்ற இறக்கங்களை கொடுக்கும். மன நிலைமையில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மனக்குழப்பத்தோடு இருக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 

(5 / 7)

கடக ராசி: குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மனதில் சில குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதிர்மறையான சிந்தனைகள் உங்களுக்கு அதிகம் ஏற்படுவதற்கான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 7)

சிம்ம ராசி: தன்னம்பிக்கைக்கு எந்த குறையும் இருக்காது. ஆனால் எதிர்மறையான எண்ணங்கள் உங்களை சிக்கலில் கொண்டு சேர்க்கும். நடுநிலையோடு நடந்து கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை. 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்