குரு கிருத்திகை பணமழை.. அதிர்ஷ்டத்தை கொட்டப் போகிறார்.. ராஜ வாழ்க்கை உங்களுக்குத்தான்
- Guru Bhagavan: ஏப்ரல் 16ஆம் தேதி என்று கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
- Guru Bhagavan: ஏப்ரல் 16ஆம் தேதி என்று கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
தேவர்களின் ராஜகுருவாக குருபகவான் திகழ்ந்து வருகின்றார். இவர் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி என்று கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மிதுன ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் மற்றவர்களிடத்தில் மரியாதையை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். அரசியல் வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குரு பகவானின் அருளால் உங்களுக்கு வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.
(5 / 6)
கடக ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வேலை செய்யும் இடத்தில் கட்டாயம் கிடைக்கும் என கூறப்படுகிறது. எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
(6 / 6)
தனுசு ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை பெற்றுத் தரப் போகின்றது. பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியல் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடிய சூழ்நிலை அமையும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
மற்ற கேலரிக்கள்